வேலணைப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணத்தில் கையாடல் விசாரணைகளை ஆரம்பித்தது யாழ்.மாவட்டச் செயலகம்
வேலணைப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய வெள்ள நிவாரணப் பொருட்களை கையாடப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வேலணைப் பிரதேச செயலகத்திற்கு…

