கிழக்கு பட்டதாரிகளின் பிரச்சினைக்கு முக்கியத்துவமளித்து ஒருவாரத்திற்குள் சாதமான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்-கிழக்கு முதலமைச்சருடனான சந்திப்பில் பிரதமர் தெரிவிப்பு
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

