டெங்கு நோயால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணின் சடலத்துடன் மருத்துவமனை முன் உறவினர்கள் எதிர்ப்பில்
டெங்கு காய்ச்சல் காரணமாக களுபோவில மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கர்ப்பிணிப் பெண்ணொருவர் மரணித்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவமனைக்கு முன்னால்…

