திருப்பதி ஆலயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

Posted by - December 22, 2016
இந்தியாவின் திருப்பதி ஆலயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்தியாவின் சென்னைக்கு நேற்றைய தினம் சென்ற பிரதமர், அங்கிருந்து…

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை- வஜிர அபேவர்த்தன

Posted by - December 22, 2016
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின்…

பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது

Posted by - December 22, 2016
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சர்வமத  பிரார்த்தனையை தொடர்ந்து புதிய…

மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியும்- வஜிர அபேயவர்தன

Posted by - December 22, 2016
மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்தன தெரிவித்துள்ளார். இன்றையதினம் பூநகரி பிரதேச…

வடக்கு மாகாணம் செயற்கை முறை சினைப்படுத்தலில் தேசிய ரீதியில் முதல் இடம்- ஐங்கரநேசன்

Posted by - December 22, 2016
  வடக்கு மாகாணம் செயற்கை முறை சினைப்;படுத்தலில் தேசிய ரீதியில் முதல் இடத்தைப்பெற்றுள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை…

சிங்கள கலைஞர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் தமிழ் கலைஞர்களுக்கும் வழங்கப்படவேண்டும்– சங்கரலிங்கம் கிருஸ்ணகாந்தன்

Posted by - December 22, 2016
இலங்கையில் சிங்கள கலைஞர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் தமிழ் கலைஞர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என மட்டக்களப்பு செங்கலடி வேல்ஸ் நடனக்கல்லூரியின் தலைவரும்…

ஆளணிப்பற்றாக்குறை நிலவுகின்ற போதும் கடின முயற்சின் மூலம் தமது அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்- ஐங்கரநேசன்

Posted by - December 22, 2016
வடக்கு மாகாண விவசாய அமைச்சில் ஆளணிப்பற்றாக்குறை நிலவுகின்ற போதும் கடின முயற்சின் மூலம் தமது அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக…

இலங்கை தூதுவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்- வெளிவிவகார அமைச்சு

Posted by - December 22, 2016
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற சில சம்பவங்களை…

கடிதங்களை இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கை- தபால் தொழிற்சங்க ஒன்றியம்

Posted by - December 22, 2016
கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக தேங்கி காணப்பட்ட கடிதங்களை இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்…

நிமல் போககேவை  பதவி விலக்குமாறு வலியுறுத்தி அரசாங்கத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கடிதம்

Posted by - December 22, 2016
பல்வேறு சந்தர்ப்பங்களில் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் செயற்பட்ட ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற சீர்த்திருத்த அமைச்சின் செயலாளர்…