சிங்கள கலைஞர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் தமிழ் கலைஞர்களுக்கும் வழங்கப்படவேண்டும்– சங்கரலிங்கம் கிருஸ்ணகாந்தன்

341 0

sl_actors_award_007இலங்கையில் சிங்கள கலைஞர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் தமிழ் கலைஞர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என மட்டக்களப்பு செங்கலடி வேல்ஸ் நடனக்கல்லூரியின் தலைவரும் பல்துறை கலைஞருமான சங்கரலிங்கம் கிருஸ்ணகாந்தன் தெரிவித்தார்.