விமான பயணத்திற்காக வரும் பயணிகள் குறைந்த பட்சம் 5 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வரவும்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை விஸ்தரிக்கப்படுவதால், அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு விமான நிலைய செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

