வடக்கு மாணவர்களிற்கு குற்றவியல் தொடர்பான கற்கை நெறி அறிமுகப்படுத்தவேண்டியது அவசியம் – கலாநிதி ரிச்சேட் அன்ரனி

Posted by - April 17, 2017
வடக்கில் அதிகரித்து குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மாணவர்கள் மத்தியில் குற்றவியல் தொடர்பான கற்கைநெறி அறிமுகப்படுத்தப்பட வேண்டியது கட்டாய தேவையாகும் என ஆய்வாளர்…

டைனமைட் வெடி மருந்துகளுடன் நபரொருவர் கைது

Posted by - April 17, 2017
திருகோணமலை கிண்ணியா பகுதியில் 55 டைனமைட் குச்சிகளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த…

பிரதமர் வியட்நாம் விஜயத்தை பாதியில் நிறைவுறுத்தி நாளை நாடு திரும்பவுள்ளார்

Posted by - April 17, 2017
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது வியட்நாம் விஜயத்தை பாதியில் நிறைவுறுத்தி நாளை நாடு திரும்ப தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல சம்பம்…

வென்னப்புவ பகுதியில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்

Posted by - April 17, 2017
​வென்னப்புவ பகுதியில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 17 வயதான சிறுமி மற்றும் 15 வயதான சிறுவனுமே இவ்வாறு…

பெற்றோறைக் கொடுமைப்படுத்திய இராணுவத்தினர் இருவர் கைது

Posted by - April 17, 2017
தமது தந்தை மற்றும் தாயை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் இரு இராணுவ வீரர்கள் கொபேய்கனே பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

Posted by - April 17, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்தமையால் உண்டான அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த தகவல்களைத் திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகார சபை காணிகளில் குப்பை சேகரிக்க தடை

Posted by - April 17, 2017
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடங்களில் குப்பைகளை சேகரிக்க தடை…