இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பழுதடைந்த படகுகளுக்கு தமிழக முதலமைச்சர் நட்டஈடு
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், திருத்த முடியாத அளவுக்கு பழுதடைந்திருந்த தமிழக மீனவர்களின் படகுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி…

