துருக்கி நாடு ஏப்ரல் 23ஆம் திகதி சிறுவர்களால் ஒருநாள் ஆட்சி செய்யப்படுகிறது- துங்கா ஒஸ்கா(காணொளி)

449 0

 

துருக்கி நாடு ஏப்ரல் 23ஆம் திகதி சிறுவர்களால் ஒருநாள் ஆட்சி செய்யப்படுகிறது என துருக்கி நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் துங்கா ஒஸ்கா தெரிவித்தார்.

துருக்கி நாட்டில் ஏப்ரல் 23ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு துருக்கி நாட்டின் ஜனாதிபதி தனது ஆசனத்தை மாணவருக்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களை சிறுவர்களுக்கும் வழங்குகின்ற மரபு காணப்படுகிறது என உயர்ஸ்தானிகர் துங்கா ஒஸ்கா குறிப்பிட்டார்.