சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­களுக்கு இடைக்கால தடை

Posted by - May 1, 2017
வடக்கு மாகாண சுகா­தார திணைக்­க­ளம் மற்­றும் உள்ளூராட்­சிச் சபை­க­ளில் கட­மை­யாற்­றும் பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நீதிமன்றம் இடைக்கால…

வடக்கு அரச திணைக்கள பணியாளர்கள் மாகாண சேவைக்குள் ஈர்ப்பு!

Posted by - April 30, 2017
வடக்கு மாகாண அரச திணைக்­கள நிலை­யங்­க­ளில் பணி­யாற்­றும் அனைத்­துப் பணி­யா­ளர்­க­ளும் மாகாண சேவைக்­குள் உள்­ளீர்க்­கப்­ப­ட­வுள்­ள­னர். இது­வரை மாகாண சேவைக்­குள் உள்­ளீர்க்­கப்­ப­டாத…

கொழும்பில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் உயர் திறன்கொண்ட அமெரிக்க ரேடர் வலையமைப்புடன் கூடிய கண்காணிப்பு மையம்

Posted by - April 30, 2017
கொழும்பில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் உயர் திறன்கொண்ட ரேடர் வலையமைப்புடன் கூடிய கண்காணிப்பு மையம் ஒன்றை அமெரிக்கா அமைக்கவுள்ளதாக, ஆங்கில…

யாழ்.குடாக் கடலில் தத்தளித்த மியன்மார் அகதிகள் 30 பேர் மீட்பு!

Posted by - April 30, 2017
இலங்கை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மியன்மார் பிரஜைகள் 30 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர்.

பொன்சேகாவுக்கு உயர்மட்ட இராணுவப்பதவி – எதிர்ப்போம் என்கிறார் சுமந்திரன்!

Posted by - April 30, 2017
போராட்டம் செய்வோரை கலகம் விளைவிப்போராக காண்பித்து அதனை அடக்குவதற்காக சரத் பொன்சேகாவிற்கு உயர் மட்ட இராணுவப் பதவி வழங்கப்படுமாயின் அதனை…

முன்னாள் போராளிகளுடைய அரசியல் வாழ்கைக்காக சரியான நேரத்தில், சரியான விதத்திலே கதவுகளை திறந்து அவர்களை உள்ளீர்ப்போம்

Posted by - April 30, 2017
முன்னாள் போராளிகளுடைய புனர்வாழ்வு, வாழ்வாதாரம் அவர்களுடைய அரசியல் வாழ்க்கை, வேலைவாய்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின்…

தேசிய வளங்களை விற்பனை செய்வதால் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் – மஹிந்த

Posted by - April 30, 2017
தேசிய வளங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதன் ஊடாக நாட்டின் இறையாண்மையுடன், ஒற்றையாட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் (காணொளி)

Posted by - April 30, 2017
தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு, களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. தமிழரசுக்கட்சியின்…

மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள் 10 வருடங்களின் பின்னர் தமது சொந்த மண்ணிற்கு…(காணொளி)

Posted by - April 30, 2017
  மன்னார் முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்கள்; நேற்று காலை கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கிராம மக்கள் இன்று…

மேதினத்தை துக்கதினமாக அனுஸ்டிக்க போகின்றோம்- காணாமல் போனோரின் உறவினர்கள் (காணொளி)

Posted by - April 30, 2017
தொழிலாளர் தினமான நாளையை தினத்தை, துக்கதினமாக அனுஸ்டிக்கப் போவதாக முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர். முல்லைத்தீவு…