யாழில் இந்து தர்மாசிரியர்கள் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இந்து தர்மாசிரியர்கள் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு இன்றுயாழ்ப்பாணம் ஆனைப்பந்தி குருகுலத்தில் நடைபெற்றது.வருடந்தோறும் இலங்கை பரீட்சைத்…

