யாழில் இந்து தர்மாசிரியர்கள் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு

703 0

 

seminar-1இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இந்து தர்மாசிரியர்கள் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு இன்றுயாழ்ப்பாணம் ஆனைப்பந்தி குருகுலத்தில் நடைபெற்றது.வருடந்தோறும் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் இந்து தர்மாசிரியர்களுக்கானபரீட்சை இம்முறை ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், குறித்த பரீட்சையில் தோற்றவுள்ளயாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 109 பரீச்சாத்திகள் குறித்த கருத்தரங்கில் பங்குபற்றியிருந்தனர்.

கருத்தரங்கில் வேதங்களும் ஆகமங்களும், சமயஞானிகளும் பெரியார்களும், சைவசமய வரலாறு,பன்னிரு திருமுறைகள், கோவில்களும் கலைகளும் ஆகிய தலைப்புக்களில் விரிவுரைகள்நடாத்தப்பட்டன.

seminar-2 seminar-3 seminar