வடக்கில் உள்ள மலையக மக்கள் பிரதேசவாதத்துக்கு உள்ளாகின்றனர் – அமைச்சர் மனோ கவலை
வடக்கில் உள்ள மலையக மக்கள் பிரதேசவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றமை தொடர்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் மனோகணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.…

