சர்வதேச மே தினம் இன்று

Posted by - May 1, 2017
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக இன்று மே தினம் உலகளாவிய ரீதியாக கொண்டாடப்படுகின்றது. எனினும் அந்த கொண்டாட்டம் இன்று உழைக்கும்…

 ஒன்றிணைந்த எதிரணிக்கு கரப்பந்தாட்ட மைதானத்தை வழங்கியிருப்போம்-கபீர் ஹாசிம்

Posted by - May 1, 2017
ஒன்றிணைந்த எதிரணியின் கோரிக்கைக்கு ஏற்பவே, அவர்களின் மே தினத்துக்காக காலி முகத்திடல் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்…

 ‘தொழிலாளர்கள் சமூக சக்தியாக உருவாகட்டும்’-மைத்திரிபால சிறிசேன

Posted by - May 1, 2017
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார செயன்முறை மற்றும் உலகின் புதிய போக்கு ஆகியவற்றை அறிந்து தெரிந்து, பொறுப்பு மிக்கதொரு சமூக சக்தியாகத்…

 ‘நுண்ணறிவில்லாத பிள்ளைகளுக்கு பதவி வழங்க ஆர்வம்’-சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

Posted by - May 1, 2017
தற்போதுள்ள அரசியல்வாதிகள், தங்களுடைய, கல்வியறிவில்லாத, நுண்ணறிவில்லாத பிள்ளைகளுக்கு, பல்வேறு பதவிகளை வழங்குவதற்கு முயன்று வருவதாக, முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும்…

பிரேமதாசவின் நினைவுநாள்

Posted by - May 1, 2017
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்டு 24ஆவது ஆண்டு நினைவுநாள், இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின்…

 சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­களுக்கு இடைக்கால தடை

Posted by - May 1, 2017
வடக்கு மாகாண சுகா­தார திணைக்­க­ளம் மற்­றும் உள்ளூராட்­சிச் சபை­க­ளில் கட­மை­யாற்­றும் பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நீதிமன்றம் இடைக்கால…

வடக்கு அரச திணைக்கள பணியாளர்கள் மாகாண சேவைக்குள் ஈர்ப்பு!

Posted by - April 30, 2017
வடக்கு மாகாண அரச திணைக்­கள நிலை­யங்­க­ளில் பணி­யாற்­றும் அனைத்­துப் பணி­யா­ளர்­க­ளும் மாகாண சேவைக்­குள் உள்­ளீர்க்­கப்­ப­ட­வுள்­ள­னர். இது­வரை மாகாண சேவைக்­குள் உள்­ளீர்க்­கப்­ப­டாத…

கொழும்பில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் உயர் திறன்கொண்ட அமெரிக்க ரேடர் வலையமைப்புடன் கூடிய கண்காணிப்பு மையம்

Posted by - April 30, 2017
கொழும்பில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் உயர் திறன்கொண்ட ரேடர் வலையமைப்புடன் கூடிய கண்காணிப்பு மையம் ஒன்றை அமெரிக்கா அமைக்கவுள்ளதாக, ஆங்கில…

யாழ்.குடாக் கடலில் தத்தளித்த மியன்மார் அகதிகள் 30 பேர் மீட்பு!

Posted by - April 30, 2017
இலங்கை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மியன்மார் பிரஜைகள் 30 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர்.

பொன்சேகாவுக்கு உயர்மட்ட இராணுவப்பதவி – எதிர்ப்போம் என்கிறார் சுமந்திரன்!

Posted by - April 30, 2017
போராட்டம் செய்வோரை கலகம் விளைவிப்போராக காண்பித்து அதனை அடக்குவதற்காக சரத் பொன்சேகாவிற்கு உயர் மட்ட இராணுவப் பதவி வழங்கப்படுமாயின் அதனை…