செட்டிகுளம் பிரதேச சபையின் சந்தை தொகுதிக்கான கேள்வி கோரலை பிரதேசத்திற்குள் கோருங்கள் செட்டிகுளம் மக்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)
வவுனியா செட்டிகுளம் பிரதேசசபையினரால் நெல்சிப் திட்டத்தில் அமைக்கப்பட்ட சந்தை கட்டிடத்தொகுதியை வாடகைக்கு விடுவதற்கான கேள்வி கோரலை மாவட்ட ரீதியில் கோராது…

