உமாஓய வேலைத்திட்டம் நிறைவடையும் நிலையில்

375 0

umaoyaஉமா ஓய வேலைத்திட்டம் அடுத்த வருடம் மையப்பகுதியில் நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாவெலி அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனுராத ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டத்தை ஆய்வு செய்ததன் பின்னர் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

குறித்த வேலைத்திட்டம் நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.