ரூ.75 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய வௌிநாட்டு சிகரெட்டுக்கள் மீட்பு

388 0

1176712463untitled-1ஒருகொடவத்தை பகுதியில் இருந்து, 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஒருதொகை சட்டவிரோத சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சிகரெட்டுக்கள் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சுங்கப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.