முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க வைத்தியசாலையில்

358 0

ratnasir_wikramanayakaமுன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, உடல்நிலை பாதிப்பு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன, நேற்று செவ்வாய்க்கிழமை, வைத்தியசாலைக்குச் சென்று ரத்னசிறி விக்ரமநாயக்கவைப் பார்த்து நலன் விசாரித்துள்ளார்.

இலங்கையில் உயிருடன் உள்ள சிரேஷ்ட அரசியல்வாதிகளாக இந்த இரண்டு முன்னாள் பிரதமரும் காணப்படுகின்றனர்.