காணாமல் ஆக்கப்பட்டடோர் போராட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு- சீ.வி.விக்னேஸ்வரன்
காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பான போராட்டத்தை கண்டுகொள்ளாதுவிட்டால், மக்கள் களைப்பில் அமைதியடைந்துவிடுவார்கள் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண…

