எதிர்வரும் சில நாட்களில் தொடர்ந்தும் சீனியின் விலை அதிகரிக்க கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் தற்போது சீனி கிலோ கிராம் ஒன்றின் மொத்த விலை 100 முதல் 105 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதன் சில்லறை விலை 108 முதல் 110 ரூபாவாக விற்பனை காணப்படுகின்றது.
அண்மையில் அரசாங்கம் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

