மட்டக்களப்பில் ‘இணையத்தில் தமிழ்மொழிப் பயன்பாடு” என்னும் தலைப்பிலான சர்வதேச பயிற்சிப்பட்டறை
‘இணையத்தில் தமிழ்மொழிப் பயன்பாடு” என்னும் தலைப்பிலான சர்வதேச பயிற்சிப்பட்டறையொன்று மட்டக்களப்பு உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் இன்று ஆரம்பமானது. கிழக்கு மாகாண கல்வி…

