இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளை தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடும்- கருணாசேன ஹெற்றியாராச்சி
இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் அரசாங்கம் கையெழுத்திடும்…

