வவுனியா திருநாவற்குளத்தில், ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல்
சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் போத்தல்களை எறிந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும்…

