நாளை காலை வரை அனர்த்த எச்சரிக்கை!

Posted by - December 3, 2017

நிலவும் மழையுடனான காலநிலையினால் 6 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை காலை 9.30 மணிவரை அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, காலி, பதுளை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மழையுடனான காலநிலை தொடரும்பட்சத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கட்டிட ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை நீக்கம்!

Posted by - December 3, 2017

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் இருந்த சிறிய இராணுவமுகாம் அகற்றப்பட்ட பின்னர் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலையையும்  அகற்றப்பட்டுள்ளது . இரணைமடு குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தில் யுத்தத்தின் பின்னர்     இராணுவத்தினர் தங்களின் தேவைக்காகவும் யுத்தம் முடிவுற்ற பின்னர் இரணைமடு குளத்தினை பார்வையிடுவதற்கு பெரும் திரளான சிங்கள மக்கள் வருவதுண்டு அவர்களின் வழிப்பாட்டுக்காகவும் அமைக்கப்பட்டதாக கூறப்படும்  புத்தக்கோவிலின் சிலை அகற்றப்பட்டுள்ளது. குளத்தின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 3000 மில்லியன் நிதியுதவியில் புனரமைக்கப்பட்டு வருகின்றபோது

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கலந்துரைடல்

Posted by - December 3, 2017

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை  ஊக்குவிக்கும் வகையிலான நான்காவது கலந்துரையாடல், கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இந்தக்கலந்துரையாடலில் ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பிரித்தானியா உட்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கலந்துரையாடலின்போது, இலங்கையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பாக தீவிரமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அதற்கான முன்னெப்புக்களை மேற்கொள்ளவும் இரண்டு தரப்புக்கள் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்த சவாலுக்கும் முகம் கொடுக்க தயார் – பசில்

Posted by - December 3, 2017

எந்த சவாலுக்கும் முகம் கொடுக்க தயார் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெஹிவலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தற்போதய அரசாங்கத்தினர் வீதிகளை புனரமைக்காது அபிவிருத்தி நடைப்பெறுவதாக கூறுகின்றனர். மத்திய வங்கியிலும் முறி விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. தேர்தல் பிற்போடப்பட்டுக் கொண்டே செல்கின்றது. அத்தியசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில், எவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும்

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிப் பேச்சு

Posted by - December 3, 2017

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான ஆசனப் பங்கீடு குறித்த பேச்சு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமானது. யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பமான இந்தச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அந்தக் கட்சியின் செயலாளர் ஆர். துரைராஜாசிங்கம், முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர்  சுகிர்தன், ரெலோ கட்சியின் செயலாளர் நா. சிறிகாந்தா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம்,

சிங்­கள பௌத்த நாடு என்று அழைக்­கப்­ப­டு­வதை எவ­ரும் எதிர்க்க முடி­யாது!

Posted by - December 3, 2017

எமது நாடா­னது சிங்­கள பௌத்த நாடு என்று அழைக்­கப்­ப­டு­வதை எவ­ரும் எதிர்க்க முடி­யாது. இந்த நாட்­டில் 74 சத­வீ­த­மான சிங்­க­ள­வர்­க­ளாகவும் இவர்­க­ளில் 85 சத­வீ­த­மா­ன­வர்­கள் பௌத்­தர்­க­ளா­க­வும் உள்­ள­னர். இதுவே உண்­மை­யான நிலைப்­பா­டா­கும்.

மத்­திய வங்கிப் பிணைமுறிக் கொள்­ளை­யர்­களைத் தூக்­கி­லிட வேண்­டும்!

Posted by - December 3, 2017

மத்­திய வங்கிப் பிணைமுறிக் கொள்­ளை­யர்­களைத் தூக்­கி­லிட வேண்­டு­மெனப் பிரதி அமைச்­சர் ரஞ்­சன் ராம­நா­யக்க தெரி­வித்­தார்.

2017 மாவீரர் நாள்! தளத்திலும் புலத்திலும் ….

Posted by - December 3, 2017

கார்த்­திகை 27 ஈழத் தமி­ழர் வர­லாற்­றில் கண்­ணீ­ரால் பொறிக்­கப்­பட்ட நாள். ஈழ விடு­த­லைப் போராட்­டத்­தில் தம்மை அர்ப்­ப­ணித்த மாவீ­ரர்­களை நினைவு கூர்­வ­தும்

எமக்­கும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­ன­ருக்­கும் இடையே எந்­த­ வி­த­மான ‘டீலும்’ இல்லை!

Posted by - December 3, 2017

சிறிலங்கா சுதந்­தி­ரக் கட்­சியைப் பிள­வு­ப­டுத்­து­ வ­தற்­காக, மகிந்த அணி­யு­டன் ஐக்­கிய தேசி­யக் கட்சி பேச்சு மேற்­கொண்­டது. அதனைத் தற்­போது நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றார்­கள்.

போலி நாணயத்தளுடன் இருவர் கைது!

Posted by - December 3, 2017

திரு­கோ­ண­மலை இறக்­கக்­கண்டிப் பகு­தி­யில் ஆயி­ரம் ரூபா போலி நாண­யத் தாள்­க­ளு­டன் இரண்டு பேரை கைது செய்­துள்­ள­தாகத் திரு­கோ­ண­மலைப் பிராந்­தியப் போதைப்­பொ­ருள் தடுப்புப் பிரி­வின் பொறுப்­ப­தி­காரி எஸ். ஐ.ஜனு­ஷன் தெரி­வித்­தார்.