வர்த்தக நிலையங்களை மூடாதீர்கள் – அமைச்சர் மனோ

Posted by - July 15, 2016
வற் என்று அறி­யப்­பட்­டுள்ள பெறு­மதி சேர்க்கை வரி முறைமைக்கு எதி­ராக தலை­ந­கரில் இன்று வர்த்­தக சமூகம் முன்­னெ­டுக்கும் எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள்…
Read More

கொத்தணி குண்டுகளை பயன்படுத்தவில்லை – சரத் பொன்சேகா

Posted by - July 15, 2016
விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தின் போது கொத்­தணி குண்டுகள் பிர­யோகம் செய்­யப்­ப­ட­வில்லை. அதற்­கான தேவையும் எமக்கு இருக்க­வில்லை. அது­மாத்­தி­ர­மின்றி கொத்­தணி…
Read More

தமிழ் மக்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் – அனுரகுமார திஸாநாயக்க

Posted by - July 15, 2016
தமிழ் மக்களுடைய பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கொண்டுவரப்படுகின்ற தீர்மானங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Read More

காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்படவேண்டும்

Posted by - July 15, 2016
கிழக்கு மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள்…
Read More

சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புத் தொடர்பாக தீர்மானிக்கவேண்டியது சிறீலங்கா அரசே!

Posted by - July 15, 2016
போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைசெய்வதற்கான நீதிக்கட்டமைப்பை உருவாக்குவது சிறீலங்கா அரசாங்கமே என அமெரிக்க இராஜாங்கத்…
Read More

அபிவிருத்திப் பணிகளில் சிறீலங்கா இராணுவத்துக்கு முக்கிய இடம்

Posted by - July 14, 2016
நாட்டைக் கட்டியெழுப்பவும், அமைதியைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் சிறீலங்காப் படைகளை காத்திரமான பணிகளில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்காக சிவில்…
Read More

போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு அரசாங்கமே காரணம்

Posted by - July 14, 2016
சிறீலங்காவின் அரசியல் கட்டமைப்பு மற்றும் நீதித் துறையின் பலவீனமான கட்டமைப்பின் காரணமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என கர்தினால்…
Read More

வட-கிழக்கின் முதல்வராக முஸ்லிமை ஏற்கவும் தயார் – சம்பந்தன்

Posted by - July 14, 2016
இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, படித்த, பக்குவமான முஸ்லிம் ஒருவரை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்த் தேசியக்…
Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளையுடன் நிறைவு

Posted by - July 14, 2016
காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளையுடன் நிறைவு பெறுகின்றது.
Read More

யுத்த குற்றச்சாட்டு – நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படாது – நீதியமைச்சர்

Posted by - July 14, 2016
நாட்டின் இறைமை, சுயாதீனத்தன்மை ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான எந்தவித செயற்பாட்டையும் அரசாங்கம் மேற்கொள்ளாது என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ…
Read More