4 ஆண்டுகளில் நிறைவேற்றாததை 7 மாதத்தில் நிறைவேற்றுவார்களா?

Posted by - August 18, 2025
திட்​டங்​களுக்கு பெயர் வைத்​துக்​கொள்​வ​தில் முதல்​வர் ஸ்டா​லினுக்கு இணை​யில்​லை. 4 ஆண்​டு​களாக நிறைவேற்​றாத திட்​டங்​களை, 7 மாதங்​களில் நிறைவேற்​றப் போகிறார்​களா என்று…

தூய்மை பணியாளர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: மநீம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்

Posted by - August 18, 2025
தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினைக்கு உடனடி​யாக தீர்வு காண வேண்​டும் என்று கமல்​ஹாசன் எம்​.பி. தெரி​வித்​தார். சுதந்​திர தினம், ஜென்​மாஷ்டமி…

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு

Posted by - August 18, 2025
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பை, உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி வாஷிங்​டனில் இன்று சந்​தித்​துப் பேசுகிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் ரஷ்ய…

அதிபரும் பிரதமரும் மாற்றப்படப் போவதாக வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை: பாக். ராணுவத் தளபதி

Posted by - August 18, 2025
பாகிஸ்தான் அதிபரும் பிரதமரும் மாற்றப்படப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ள அந்நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனிர்,…

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவில் ட்ரம்ப் – புதின் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை

Posted by - August 18, 2025
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் 3 மணி நேரம் விரிவான பேச்சுவார்த்தை…

‘சூப்பர்மேன்’ திரைப்பட பழம்பெரும் நடிகர் டெரன்ஸ் ஸ்டாம்ப் காலமானார்

Posted by - August 18, 2025
பிரபல ஆங்கில நடிகர் டெரன்ஸ் ஸ்டாம்ப், ‘சூப்பர்மேன்’ திரைப்படத் தொடரில் முக்கிய வில்லன் ஜெனரல் ஜோடாக நடித்துள்ளார். இன்று திங்கட்கிழமை…

முத்தையன்கட்டு இளைஞனின் மரணத்திற்கு நடுநிலையான விசாரணை தேவை ; காவிந்த ஜயவர்தன

Posted by - August 18, 2025
முத்தையன்கட்டு பகுதி இளைஞன் மரணம் குறித்து அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கு மற்றும்…

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

Posted by - August 18, 2025
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் உள்ளடக்கம் குறித்து சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன…

ஹர்த்தால் ஊடாக வலுவான செய்தியை வெளிப்படுத்த வேண்டும்

Posted by - August 18, 2025
இராணுவமயமாக்கலின் சிறு உதாரணமே முத்தையன்கட்டு இளைஞனின் மரணம். இராணுவ முகாமை அண்மித்து வாழும் மக்கள் இராணுவ முகாமை அண்டி வாழும்…