பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது போர் தொடுத்து இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றிய நாள் இன்று – ஆவணி 25
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி…

