மலேசியாவில் இலங்கைத்தூதுவர் மீது மேற்கொண்ட தாக்குதல், இலங்கை மீது மேற்கொள்ளப்பட்டதாகும் – மஹிந்த
மலேசியாவில் இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்டமையானது நாட்டின் மீது மேற்கொண்ட தாக்கதலாக தான் பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…

