வட மத்திய மாகாண முதலமைச்சரின் வீட்டுக் கிணற்றில் தோட்டாக்கள்
வட மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வீட்டிலுள்ள கிணற்றில் இருந்து தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் அநுராதபுரத்திலுள்ள வீட்டு கிணற்றிலிருந்து இவை…

