சுமந்திரன் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட போராளிகள் நான்கு பேரும் அனுராதபுரம் சிறைச்சாலையில்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகள்…

