காவிரி பிரச்சினை – தமிழகத்திற்கு எதிராக பிரசாரம் வேண்டாம் – கர்நாடக முதல்வர் வேண்டுகோள்
காவிரி நீர் பிரச்சினையால் தமிழகத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

