நக்கல்ஸ் தீ – 300 ஏக்கர் நாசம்

355 0

9-7-2011-44-wildfire-destroys-nearly-500-hகடந்த மூன்று தினங்களாக நக்கல்ஸ் மலைப்பகுதியில் பரவிய தீ காரணமாக சுமார் 300 க்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

அதுபோல் வனப்பகுதியின் களுகல – உடஇஹல பிரதேசத்தில் பயிரிடப்பட்டிருந்த பைனஸூற்கும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் நிலவிய வரட்சியான காலநிலை காரணமாக தீ அதிகளவில் பரவிச்சென்றதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.