தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி யேர்மனி-ஆன்ஸ்பேர்க்

410 0

k800_img_8745தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்தியமாநிலம் இரண்டில் உள்ள தமிழாலயங்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில் மிகச்சிறக்காக நடைபெற்றது. இவ் விளையாட்டுப் போட்டியினை தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தியது.

இந் நிகழ்வில் யேர்மனியத் தேசியக் கொடி மற்றும் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு பின் தமிழ்க் கல்விக் கழகத்தின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வீர வீராங்களைகள் இணைந்து விளையாட்டுத் தீபத்தை ஏற்றிவைத்தனர்.அத்தோடு மாணவர்களின் அணிவகுப்பும் இடம்பெற்று விளையாட்டுக்கள் ஆரம்பமாகின இம் மாநிலத்தில் உள்ள 19 தமிழாலயங்கள் இப் போட்டியில் பங்குபற்றி வெற்றிப் பதக்கங்களையும் வெற்றிக் கேடயத்தையும் பெற்றுக்கோண்டார்கள்.

முதலாமிடத்தை வாறன்டோர்வ் தமிழாலயமும் இரண்டாமிடத்தை போகும் தமிழாலயமும் மூன்றாமிடத்தை என்னப்பெற்றால் தமிழாலயமும் பெற்றுக்கொண்டன.

arnberg-0 arnberg-1 arnberg-2 arnberg-3 arnberg-4 arnberg-5 arnberg-6 arnberg-7 arnberg-8 arnberg-9 arnberg-10 arnberg-11 arnberg-12 arnberg-13 k800_img_8456 k800_img_8458 k800_img_8459 k800_img_8473 k800_img_8477 k800_img_8488 k800_img_8494 k800_img_8504 k800_img_8512 k800_img_8523 k800_img_8529 k800_img_8533 k800_img_8534 k800_img_8536 k800_img_8591 k800_img_8595 k800_img_8597 k800_img_8611 k800_img_8612 k800_img_8613 k800_img_8617 k800_img_8618 k800_img_8621 k800_img_8622 k800_img_8624 k800_img_8626 k800_img_8648 k800_img_8651 k800_img_8653 k800_img_8654 k800_img_8665 k800_img_8673 k800_img_8677 k800_img_8679 k800_img_8685 k800_img_8693 k800_img_8696 k800_img_8697 k800_img_8702 k800_img_8705 k800_img_8710 k800_img_8715 k800_img_8716 k800_img_8718 k800_img_8720 k800_img_8728 k800_img_8745 k800_img_8746 k800_img_8753 k800_img_8780 k800_img_8783 k800_img_8805 k800_img_8808 k800_img_8837 k800_img_8839 k800_img_8842 k800_img_8843 k800_img_8885 k800_img_8896 k800_img_8900 k800_img_8902 k800_img_8905 k800_img_8915 k800_img_8916 k800_img_8918 k800_img_8920 k800_img_8924 k800_img_8934 k800_img_8945 k800_img_8947 k800_img_8978 k800_img_8980 k800_img_8982 k800_img_8985 k800_img_8987 k800_img_8993 k800_img_9002 k800_img_9019 k800_img_9020