கர்நாடகாவில் தமிழர்மீது வன்முறை-கண்டித்து யாழில் உண்ணாவிரதம்
யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகத்திற்கு முன்னால், இன்று போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தால் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டது. காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், கர்நாடகாவிலிருந்த…

