பெரமுன – சுதந்திர கட்சிக்கிடையிலான கூட்டணி தேர்தலை இலக்காகக் கொண்டது-பசில்

Posted by - June 7, 2019
பொதுஜன பெரமுனவிற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணி பிரதானமாக தேர்தலை இலக்காகக் கொண்டு அமைக்கப்படவுள்ளது எனத்…

ஐ.தே. கட்சிக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் – தயாசிறி

Posted by - June 7, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும்  பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் நிச்சயம் பரந்துப்பட்ட  கூட்டணியமைக்கப்படும்.  ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக  உள்ள…

வெளிநாட்டு அழுத்தத்திலே முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்-உதய

Posted by - June 7, 2019
வெளிநாட்டு அழுத்தத்திலே முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.இதுதொடர்பாக புலனாய்வுத்துறை தேடிப்பார்க்கவேண்டும். அத்துடன் இவர்களின் பதவி விலகலின் மூலம் சாதாரண முஸ்லிம்களையும்…

மரக்காலைகளை நிறுத்துவதை விட மரங்கள் வளர்க்க ஊக்குவிக்க வேண்டும்-ராஜித

Posted by - June 7, 2019
மரங்கள் வெட்டத்தடை விதிப்பதன் மூலமும் மரக்காலைகளுக்கு மூடுவிழா என்ற அறிவுப்புக்களின் மூலமும் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது என சுகாதார…

பேரினவாத பிக்குகளின் போக்குகளிற்கு எதிராக அரச தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை – ‘த இந்து’

Posted by - June 7, 2019
நாச­கா­ரத்­த­ன­மான ஒரு உள்­நாட்டுப் போரி­லி­ருந்து விடு­பட்ட இலங்கை, இனங்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­திலும் புதி­ய­தொரு ஒப்­பு­ர­வான சமூக ஒழுங்கை உரு­வாக்­கு­வ­திலும் கவ­னத்தைக்…

கூடுகிறது அவசர அமைச்சரவை

Posted by - June 7, 2019
அவசர அமைச்சரவை கூட்டம் இன்றிரவு கூடவுள்ளது.அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றை இன்றிரவு கூட்டுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு…

மத்துகமவில் விபத்து

Posted by - June 7, 2019
மத்துகம பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மத்துகம – அளுத்கம வீதியில்…

ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

Posted by - June 7, 2019
சஞ்சய் தத் விடுதலையை பின்பற்றி ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக…

இலங்­கைக்கு நவீன இரா­ணுவ கரு­வி­களை அனுப்­பு­கி­றதா சீனா?

Posted by - June 7, 2019
கண்­கா­ணிப்புக் கரு­வி­களை வழங்­கு­மாறு இலங்­கை­யி­ட­மி­ருந்து சீனா­வுக்கு கோரிக்­கைகள் எதுவும் விடுக்­கப்­ப­ட­வில்லை என்று இலங்­கைக்­கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தெரி­வித்­துள்ளார்.…

ரே‌ஷன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு- அமைச்சர் செல்லூர் ராஜூ

Posted by - June 7, 2019
ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது குறித்து குழு பரிந்துரை அரசுக்கு கிடைத்ததும் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர்…