ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது குறித்து குழு பரிந்துரை அரசுக்கு கிடைத்ததும் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கூட்டுறவு சங்கம் சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது.


