சிறிரவி

உள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல் (இணைய வழி (zoom)

Posted by - July 15, 2020
opic: உள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல் Time: Jul 19, 2020 02:00 PM London Join Zoom Meeting https://us02web.zoom.us/j/89999064753?pwd=MXdidk1vWHhjbzNNem9wd0JMeU4yUT09 Meeting ID: 899 9906 4753 Password: 264642
மேலும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் பணியகம் படையினரால் சுற்றிவளைப்பு.

Posted by - July 5, 2020
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் கொக்குவிலில் அமைந்துள்ள பணியகம் இன்று திடீர் என்று படையினர் மற்றும் பொலிஸ் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டது. அதன்போது மக்கள் முன்னணியினரின் முக்கிய உறுப்பினர்கள் ளுழழஅ ஊடாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பணியகத்திற்;குள் வந்த இரணுவத்தினர் இங்கு நீங்கள்…
மேலும்

தனிமனித ஆளுமையாளன். கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன்.

Posted by - July 5, 2020
மனிதப் பேரவலத்தை எம்மினம் எதிர்கொண்டு இருந்த மிகவும் இறுக்கம் நிறைந்த காலப்பகுதி அது. இடங்கள் மிகக் குறுகி விட்டிருந்தன. கடலுக்குள் படகிறக்கி நடவடிக்கைப்பணியில் ஈடுபடுவது என்பது மிகவும் சவாலான ஒன்றாகவே இருந்தது. Omஆனாலும் மருத்துவப் பொருட்களின் தேவையென்பது அன்றைய சூழ்நிலையில் மிகவும்…
மேலும்

அழிந்தது பகைக்கலம் கனிந்தது இலட்சியம் கடற்கரும்புலி மேஜர் வஞ்சியின்பன்.

Posted by - July 5, 2020
நள்ளிராக் கடந்து பொழுது புதிய நாளை பிரசவித்துக் கொண்டிருந்தது. நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையில் வெண்ணிலவு மெல்லமெல்லத் தன் ஒளிமுகத்தைக் காட்டத் தொடங்கியது. ஆங்காங்கே உயரக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகுகள் மெல்லக் கரைநோக்கித் திரும்பிக் கொண்டிருந்தன. அலையடிக்கும் கடலின் மடியில் எந்த ஆர்ப்பாட்டமும்…
மேலும்

காவலரண் தாண்டிய முள்வேலிகள்.

Posted by - May 25, 2020
காவலரண் தாண்டிய முள்வேலிகள். தம்மை எதிர்த்தங்கே புலியாளென நின்றுபோராடிச் சாவடைந்த தமிழச்சி வித்துடலில்…எம்மனங் கொண்டங்கே காமங் களித்தனரே?இம்மையில் யாமறியோம் இப்படி யோர்செயலை! அன்னை முகம்பாந்த்து ஆறுதல் சொன்னவரும்பிள்ளை தனைப்பார்த்து பிரிந்துமே சென்றவரும்….மனையாள் மனமேங்க மௌனமாய்ப் போனோரும்ஆனது எந்நிலையோ யாரறிவார் பாதகரே! தப்பி…
மேலும்

முள்ளி வாய்க்கால் தமிழின அழிப்பு 11 ம் ஆண்டு இணைய வழி நினைவு கூரல் – பிரித்தானியா

Posted by - May 19, 2020
உலகத் திசை எங்கும் வாழும் உறவுகள் அனைவரையும் இணைத்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியக் கிளையினரும், தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து இணைய வழியூடாக தமிழின அழிப்பு நினைவு நாளின் நினைவு வணக்க நிகழ்வு இன்று ( 18.05.2020 ) நடைபெற்றது.…
மேலும்