வெளிநாட்டு சிகரட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க மாட்டேன்- ராஜித

Posted by - June 17, 2019
நான் சுகாதார அமைச்சராக இருக்கும் காலம் வரையில் ஒருபோதும் வெளிநாட்டு சிகரட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க மாட்டேன் என சுகாதார…

போதை மாத்திரைகளை தம் வசம் வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்

Posted by - June 17, 2019
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 100 போதை மாத்திரைகளை தம் வசம் வைத்திருந்த இருவரை இம்மாதம் 20…

அத்துகல மலையில் இருந்து முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் ஒருவர் பலி

Posted by - June 17, 2019
குருணாகல், அத்துகல மலையில் இருந்து முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி பாதாளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்து…

இடிமின்னல் தாக்கியதில் விவசாயி பலி

Posted by - June 17, 2019
இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆனந்தன்…

ரந்தனிகல நீர்த்தேக்கப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தீ

Posted by - June 17, 2019
ரந்தனிகல – மஹியாங்கனை பிரதான வீதியை அண்மித்து அமைந்துள்ள நீர்தேக்கத்திற்கு அப்பால் காணப்படும் வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த தீப்பரவல் காரணமாக…

ஒற்­றுமை வடக்கு மற்றும் மலை­யக அர­சி­யல்­வா­தி­க­ளி­டையே ஏற்­ப­ட­வில்லை-சந்­தி­ர­சேகர்

Posted by - June 17, 2019
மலை­யக அர­சி­யல்­வா­திகள் தமது சுய­ந­லத்­திற்­காக மக்­களைப் பிரித்­தா­ளு­கின்­றனர். இத்­த­கை­யோரின் பிற்­போக்­கான செயற்­பா­டுகள் மற்றும் இணக்­கப்­பா­டற்ற தன்மை என்­பன மலை­யக மக்­களின்…

பேச்­சு­வார்த்தை நடத்தி கூட்­டணி அமைப்­ப­தற்கு பொது­ஜன பெர­முன தயா­ரா­கவே இருக்­கின்­றது-ரம்­புக்­வெல

Posted by - June 17, 2019
எவ்­வா­றான கூட்­ட­ணிகள் அமைந்­தாலும் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் இரண்டு விட­யங்­களில் விட்­டுக்­கொ­டுப்பை செய்­ய­மாட்டோம். பொது­ஜன பெர­முன கட்­சியின் சின்னம் மற்றும் …

திருடச் சென்றவர்களில் இருவருக்கு விளக்கமறியல்!

Posted by - June 17, 2019
திருகோணமலை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடச் சென்ற இருவர் தப்பியோடிய நிலையில் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களையும்…

தீர்வை வழங்கும் நோக்கம் ஜனா­தி­ப­தி­யிடம் இல்லை – மாவை

Posted by - June 17, 2019
ஜனா­தி­ப­தியும்,பிர­த­மரும் ஓர­ணி­யாக இணைந்து தமிழர் தரப்பின் பிரச்சினை­க­ளுக்கு முதலில் தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலை­வரும்…

ரயில் நிலைய அதிகாரி மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது!

Posted by - June 17, 2019
கொக்குவில் ரயில் நிலைய அதிகாரி மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.