வெளிநாட்டு சிகரட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க மாட்டேன்- ராஜித

207 0

நான் சுகாதார அமைச்சராக இருக்கும் காலம் வரையில் ஒருபோதும் வெளிநாட்டு சிகரட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க மாட்டேன் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (17) உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.