பிரதி ஆளுநர் நந்தலால் நியமிக்கப்படும் சாத்தியம்

Posted by - July 1, 2016
இலங்கை மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக பிரதி ஆளுநர் பதவி வகிக்கும் கலா­நிதி நந்­தலால் வீர­சிங்க நிய­மிக்­கப்­ப­டலாம் எனத் தெரி­ய­வ­ரு­கி­றது. அதே­வேளை…

அர்ஜுன மகேந்திரன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் பதவி நீக்கம் செய்ய முடியாது

Posted by - July 1, 2016
அர்­ஜுன மகேந்­தி­ர­னுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் எதுவும் நிரூ­பிக்­கப்­ப­டா­ததன் கார­ணத்­தினால் அவரை பத­வி­யி­லி­ருந்து நீக்க முடி­யாது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க…

வாக்குகளுக்காக சர்வதேச பங்களிப்பை அரசு ஏற்காது

Posted by - July 1, 2016
ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகியோர் பொறுப்­புக்­கூறல் பொறிமு­றையில் வெளி­நாட்டு பங்­கு­பற்றல் இருக்­காது என்ற வாக்­கு­று­தியை தமது வாக்கு வங்­கி­யா­கிய சிங்­கள…

இஸ்தான்புல் விமான நிலைய தாக்குதலில் 13 பேர் கைது

Posted by - July 1, 2016
இஸ்தான்புல் விமான நிலைய தாக்குதல் தொடர்பாக 13 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக…

சோமாலியாவில் குண்டு வெடிப்பு

Posted by - July 1, 2016
தலைநகர் மொகாதிசுவின் தென்மேற்கு பகுதியில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் வெடிகுண்டை புதைத்து வைத்து ரிமோட்’ மூலம் வெடிகுண்டை வெடிக்க செய்தனர்…

பிரதியமைச்சர் அதிபரை தாக்கினார் – ஆசிரியர் தொழிற்சங்கம் முறைப்பாடு

Posted by - July 1, 2016
தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும, மத்துகம் ஆரம்ப பாடசாலை அதிபரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

விம்பிள்டன் டென்னிஸ்- முகுருஜா அதிர்ச்சி தோல்வி

Posted by - July 1, 2016
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்பெயினின் முகுருஜா அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ்…

மன்னாரில் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் காயங்களுடன் மீட்பு.

Posted by - July 1, 2016
மன்னார் உயிலங்குளம் சென்பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் குடும்பஸ்தர் நேற்று வியாழக்கிழமை…

தென்சீனக்கடல் விவகாரத்தில் ஐ.நா. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க மாட்டோம்- சீனா

Posted by - July 1, 2016
தென்சீனக்கடல் விவகாரத்தில் ஐ.நா. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று சீனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.  சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின்…

கதிர்காம யாத்திரை குழுவினர் மீது காட்டுயானைகள் தாக்குதல் – ஜவர் காயம்.

Posted by - July 1, 2016
கதிர்காமத்திற்கு பாதையாத்திரையாக சென்ற அடியார் குழுவினர் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் காட்டு யானைகள் தாக்கியுள்ளது. சம்பவத்தில் ஜவர்…