தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும, மத்துகம் ஆரம்ப பாடசாலை அதிபரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
9 மாணவர்களை முதலாம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கோரி பிரதியமைச்சர் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் பாடசாலையின் அதிபரை அவர் தாக்கியுள்ளார்
இதனையடுத்து அதிபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவர், பலாத்காரமாக குறித்த 9 மாணவர்களின் பெயர்களையும் பாடசாலை வகுப்பு பதிவேட்டில் பதித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தற்கொலைக்கு முயன்றநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதியமைச்சருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கொழும்பின் செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
நஞ்சுண்டகண்டனை சிந்தைகொள்வோம்!
June 6, 2022 -
பின்னை இட்ட தீ தென் இலங்கையில் ….
May 30, 2022 -
நீதியான நீதிபதி
April 23, 2022
தமிழர் வரலாறு
-
பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி!
October 10, 2021
கட்டுரைகள்
-
ஹிருணிக்காவுக்கு ஒரு நீதி கிளிநொச்சிக்கு ஒரு நீதி
June 7, 2022
எம்மவர் நிகழ்வுகள்
-
கரும்புலிகள் நாள் 2022 – 05.07.2022 சுவிஸ்
May 27, 2022 -
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2022 யேர்மனி
April 15, 2022 -
தேசிய மாவீரர் நாள் – 2021 சிறப்பு வெளியீடுகள்
November 22, 2021