லோதா குழுவின் பரிந்துரை அமுலாக்கம் குறித்து ஆராயும் குழு நாளை கூடுகிறது
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு லோதா குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அமுலாக்கம் சம்மந்தமான கண்காணிப்புக் குழு நாளை நியமிக்கப்படவுள்ளது. இந்திய…

