சிங்களத் தலைவர்கள், காலம் கடத்த முயற்சிக்கின்றார்களே தவிர, இனப் பிரச்சினைக்குத் தீர்வைக்கான முயற்சிக்கிறார்கள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமுன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

