காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு

Posted by - January 25, 2017
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களின் நலன் கருதி 1000 பேருக்கு காணி அனுமதிப்பத்திரம்…

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 10 மாணவர்களும் இன்று பிணையில் விடுவிப்பு(காணொளி)

Posted by - January 25, 2017
கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயற்பாடுகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்ட 10 மாணவர்களும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு…

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் புகையிரதம் மோதி ஒருவர் பலி(காணொளி)

Posted by - January 25, 2017
இன்று பிற்பகல் 03.30 மணியளவில் கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பணத்திலிருந்து…

மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில், மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்(காணொளி)

Posted by - January 25, 2017
மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.…

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும்(காணொளி)

Posted by - January 25, 2017
காணாமற்போனோரின் உறவினர்களால், வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. காணாமற்போன தங்களின் உறவினர்கள் தொடர்பில்…

மாணவர்கள் தமது இலக்குகளை அடைவதற்கு முதலில் கனவுகாண வேண்டும்- நடராஜன் (காணொளி)

Posted by - January 25, 2017
மாணவர்கள் தமது இலக்குகளை அடைவதற்கு முதலில் கனவுகாண வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் இன்று…

முல்லைத்தீவில் 243 ஏக்கர் காணி இரானுவத்தளபதியால் இன்று கையளிப்பு(காணொளி)

Posted by - January 25, 2017
முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்ட மஹிந்தோதயா ஆய்வு கூட கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட…

காணாமல் போனோரின் உறவுகளுக்கு ஆதரவாக தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதம்!!

Posted by - January 25, 2017
வவுனியாவில் காணாமல் போன உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் நாளை…

கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவஇடத்தில் ஒருவர் பலி

Posted by - January 25, 2017
கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவஇடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

சிரியாவைச் சேர்ந்த சிறுமி ட்ரம்புக்கு கடிதம்

Posted by - January 25, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சிரியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி ஒருவர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். சிரியாவைச் சேர்ந்த பாணா…