ரவிராஜின் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தமிழ்த் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

