உணவு இன்றி உறவுகளுக்காக போராடும் மக்களின் துன்பம், கொலை செய்தவர்களுக்கு புரியாது-சிவஞானம் சிறீதரன்
இராணுவத்தினர் பிஸ்கட் கொடுத்து பாலச்சந்திரனை கொலை செய்துள்ளனர். இதன் புகைப்படங்களைக் கூட இராணுவத்திரே எடுத்துள்ளனர். அந்தப்புகைப்படங்களும் செய்திகளும் பத்திரிகைகளில் கூட…

