பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் விளக்கமறியல்

318 0

பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க தடை விடுத்து அவருக்கு பிணை நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.