வத்தளை-ஹ_ணுபிடிய பகுதியில் தீ விபத்து

235 0

வத்தளை-ஹ_ணுபிடிய பகுதியில் பொலித்தின் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

வத்தளை-ஹ_ணுபிடிய பகுதியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.