12ஆவது நாளாக, எந்தத்தீர்வுகளும் கிடைக்காத நிலையில்…………..(காணொளி)
முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களது கவனயீர்ப்புப் போராட்டம் 12ஆவது நாளாக, எந்தத்தீர்வுகளும் கிடைக்காத நிலையில் இன்றும் முன்னெடுக்கப்படுகிறது. முல்லைத்தீவு கரைதுரைப்பற்று…

