மகிந்த ராஜபக்ஷ ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார் என தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவை, பாரிய ஊழல்கள் குறித்த விசாரணைகளுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றையதினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாகினி…

